மாவட்டம்

“தினகரன்” தோழர் ஆர்.ஆர்.சுப்ரமணியம் அவர்களின் இல்ல திருமண விழா

டி.யூ.ஜே வின் தூண்களில் ஒருவரான கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மூத்த பத்திரிகையாளர் “தினகரன்” தோழர் ஆர்.ஆர்.சுப்ரமணியம் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில்….

மாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தினத் தந்தி எம்.ஆர்.கஜேந்திரன், நெற்றிக்கண் ஜி.பாபு, ராஜாராம், பழனி, காளிதாஸ், ஹரி புத்திரன், எஸ்.பாபு உட்பட பலர்….

Comment here