அரசியல்

திருச்சியை நோக்கி 3000 கிலோமீட்டர்-சைக்கிள் பிரசார பயணம்

Rate this post

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகத்தில் நான்கு முனைகளில் இருந்து திருச்சியை நோக்கி 3000 கிலோமீட்டர் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு சைக்கிள் பிரசார பயணம் புதுச்சேரியில் துவங்கி 22-04-2022 காலை 9.30 அளவில் சாவடி சோதனைச் சாவடி வழியாக செம்மண்டலம், சின்னப்பன் தெரு, மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.
அன்புடன்
D.S.தமிழ்மணி
மாநகர செயலாளர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

Comment here