தமிழகம்

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா தொடங்கியது

திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு நேற்று 30/08/2018 காலையில் செப்புக்கொடி மரத்தில் கொடி ஏற்றும் போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா என்று கோஷமிட்டு கொடி ஏற்றப்பட்டது சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Comment here