இல்லறம்

திருமணத் தடைகள் நொறுங்கின…

Rate this post

சரியான வயதில் திருமணம் நடக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்காமல் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தடைகளால் மனமுடைந்து கிடந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடையும் விதமாக ஒரே மாதத்தில் தீர்வை ஏற்படுத்தி தருகிறார் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

திருச்சி குமரன் நகரில் அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம். இங்கு பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி அடைகின்றனர். அதிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை ஆகியவற்றுக்கு ஒரே மாதத்தில்  தீர்வை ஏற்படுத்தி தருகிறார் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்காதா எத்தனை காலம் வேதனைப்படுகிறோம் என்று நினைத்து தவித்து வந்த பெற்றோருக்கு நிம்மதியான தீர்வு ஏற்படுகிறது ஒரே மாதத்தில். இதேபோல் தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது.

பரிகாரம் செய்ய வேண்டி இருந்தால் மட்டுமே ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் செய்ய சொல்கிறார். இங்கு வந்து பயன் பெற்றவர்கள் ஏராளம்… ஏராளம் பேர். மனதை வருத்திய கடன் தீர்ந்து நிம்மதியுடன் வாழ்கின்றனர். திருமண தடைகள் முழுமையாக விலகுகிறது ஒரே மாதத்தில்.

திருமணத்தடைகள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்தவர்கள்  மனம் போல் மாங்கல்யம் ஒரே மாதத்தில் அமைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காக 10008 யாகம் செய்துள்ளார். இந்த யாகம், சித்தர்கள் மற்றும் பல தெய்வங்களை வேண்டி மக்கள் நன்மைக்காக செய்துள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

மேலும் நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து ஒரே மாதத்தில் தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

வரும் 20ம் தேதி சனிக்கிழமை, 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை திருவான்மியூருக்கு சுவாமிகள் விஜயம் செய்கிறார். சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு : 74490 12379, 77081 24727

Comment here