தீபாவளியையொட்டி இலவச துணிக்கு பதிலாக ரூ.1,000

Rate this post

புதுச்சேரி: தீபாவளியையொட்டி இலவச அரிசி, சர்க்கரைக்கு பதிலாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.1,275 தரப்படும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.675 வங்கிகணக்குகளில் செலுத்தப்படும்.*

*சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ரூ.1,000 வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்- அமைச்சர் கந்தசாமி.*

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*