தென்னக ரயில்வே பிராந்தியத்தில் சபாய்வாலா காலியிடங்கள்!

Rate this post

ந்தியாவின் தரைவழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கினை ரயில்வேதுறை வகிக்கிறது.
நாடு தழுவிய அளவிலான வழித்தடங்கள், நவீனமய யுக்திகள், அதிகபட்ச பயணிகளை கையாளுதல் என்று பல்வேறு வகைகளில் இந்திய ரயில்வே உலக அளவில் புகழ் பெறுகிறது. பெருமைக்குரிய இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே பிராந்தியத்தில், 257 சபாய்வாலா காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

வயது: 2019 ஜன., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 19 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பினை முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆனலைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.

கடைசி நாள்:
 2018 ஆக., 27.

விபரங்களுக்குhttp://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Engagement_Safaiwala_Categories_ContractualBasis.pdf

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*