தேசிய மாணவர் படை ,வாசவி கிளப், லைன்ஸ் கிளப் சார்பில் டெங்கு – கண்தானம் குறித்த விழிப்புணர்வு ;

5 (100%) 1 vote

                     விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியின் தேசிய மாணவர் படை வாசவி கிளப் லைன்ஸ் கிளப் சார்பில் டெங்கு மற்றும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது   

Image result for டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன

                                கடலூர் மாவட்டாம் விருத்தாசலத்தில் அரசு மேல் நிலை பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் வாசவி கிளப் லைன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் ததலைமையில் நடைபெற்ற ஊர்வலத்திற்க்கு  முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும் சுற்று புறத்தை தூய்மையாக வைத்திருக்க விழிப்புணர்வையும் கண்தானத்தின் முக்கியத்துவம் குறித்தும் கூறினார் ஊர்வலத்தை லைன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் முருகப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார் மாணவர்கள் பொது மக்களிடையே  ஏற்படுகிற வகையில் கையில் டெங்கு ஒழிப்பு       மற்றும் கண்தானம் குறித்த முக்கியத்துவம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக வந்தனர் இதில் தேசிய மாணவர்படை மாணவர்கள் மற்றும் வாவி சங்கம் லைன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்   .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*