தொலைபேசிகளில் TeamViewer

Rate this post

நமது கணினியில் இருந்து நமது நண்பரின் கணினிக்கு சென்று ஏதென்னும் உதவிகள்

மட்டும் அவரது கணினியை கையாளவும் நாம் பெரிதெனும் பாவிப்பது இந்த
டீம் விவெர் மாத்திரமே ..இது இப்போது கை தொலை பேசிகளிலும் பயன் படுத்த கின்ற வகை இல் வந்துள்ளது எனவே இவ் application மூலம் கைத்தொலைபேசிகளில் இருந்தே பிரிதொரு ரிமோட் கணினியை கையாள முடியும் .இது மிகவும் பயன் தரக்கூடிய விடயம் தான் .இப்போது team viwer application iphone ,ipot touch ,ipad , மற்றும் android போன்றவிற்றிக்கு செயல் பட கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*