சினிமா

நடிகை சமந்தாவுக்கு 2-வது திருமணமா? – தீயாய் பரவும் தகவல்

Rate this post

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.

திருமணம் ஆனதிலிருந்து நடிகை சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். இதனையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது இருவரும் படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா 2-வது திருமணம்?

இந்நிலையில் நடிகை சமந்தா 2-வது திருமணத்துக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Comment here