நட்சத்திரத்துக்கு உகந்த – யோகம் தரும் மலர்

Rate this post

ஒவ்வொருவரும் தங்களது நட்சத்திரத்துக்கு உகந்த – யோகம் தரும் மலர்களை பூஜையில் பயன்படுத்தி பலன்களை பெறலாம்.

🌺 அஸ்வதி – சாமந்தி

🌻 பரணி – முல்லை

🌺 கார்த்திகை – செவ்வரளி

🌻 ரோகினி – பாரிஜாதம்

🌺 மிருகசீரிஷம் – ஜாதி

🌻 திருவாதிரை – வில்வப்பூ

🌺 புனர்பூசம் – மரிக்கொழுந்து

🌻 பூசம் – பன்னீர்மலர்

🌺 ஆயில்யம் – செவ்வரளி

🌻 மகம் – மல்லிகை

🌺 பூரம் – தாமரை

🌻 உத்திரம் – கதம்பம்

🌺 அஸ்தம் – வெண்தாமரை

🌻 சித்திரை – மந்தாரை

🌺 சுவாதி – மஞ்சள் அரளி

🌻 விசாகம் – இருவாட்சி

🌺 அனுஷம் – செம்முல்லை

🌻 கேட்டை – பன்னீர் ரோஜா

🌺 மூலம் – வெண்சங்கு மலர்

🌻 பூராடம் – விருட்சி

🌺 உத்திராடம் – சம்பங்கி

🌻 திருவோணம் – செந்நிற ரோஜா

🌺 அவிட்டம் – செண்பகம்

🌻 சதயம் – நீலோற்பலம்

🌺 பூரட்டாதி – வெள்ளரளி

🌻 உத்திரட்டாதி – நந்தியாவர்த்தம்

🌺 ரேவதி – செம்பருத்தி

திருக்கோவில் இவ்வாறு செய்தால்

அவர்கள் நட்சத்திரம் கொண்டவர்

இந்த மலர்கள் கொண்டு வழிபடு

செய்வதால் ஆயுள், உடல் நலம்

பெறலாம்..

ஓம் சிவாய நம, திருசிற்றம்பலம்,,,,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*