நல்லவர் ஆவதும் ,தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே.

Rate this post

இந்த நிமிடம் கூட்டுக்குடும்பத்தில் பிரிவினைகளையும்உறவுகளுக்குள்,பாசத்தை பகையாகவும்,அதிக விவாகரத்துக்களையும்,உருவாக்கி ஒற்றுமையை சிதைப்பது குடும்பத்தில் உள்ள பெண்களை அடிமையாக்கி ஆண்டு கொண்டிருப்பது தொலைக்காட்சியில் வரும் விதவிதமான தொடர்களே।।।।பள்ளி மாணவர்களையும்,மாணவிகளையும்,கல்லூரியில் பயிலும் இளைய சமுதாயத்தினரையும்,வேலைக்கு செல்லும் நடுத்தர வயதுடைய ஆண்களையும்,பெண்களையும்,பணி ஓய்வு பெற்ற முதியவர்களையும்,பைத்தியக்காரர்ளாகவும்,வியாதிஸ்வரர்களாகவும்,மாற்றி,அடிமையாக்கி ஆண்டு கொண்டிருப்பது இலவசமாக இணையதள தொடர்பு தரும் செல் போன் சேவை நிறுவனங்களே।।।இந்த சூழ்நிலை மாறவேண்டும்,கூட்டுக்குடும்பங்கள் மீண்டும் உருவாகவேண்டும்,கூட்டுக்குடும்பத்தின் ஆரோக்கியத்தை இளம் தலைமுறையினர் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்,வாலிப சமுதாயம் எதிர்காலம் பிரகாசிக்கவும்,குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து ,நடந்து கொள்ளவேண்டும்,வாலிப சமுதாயத்தினரை திருமண வயது வரை நல் ஒழுக்கத்தோடும்,கண்டிப்போடும்,கட்டுப்பாடோடும்,வளர்க்க வேண்டும், அப்படி செயல்பட்டால் சமுதாயம் மாறும்,புதிய சரித்திரம் உருவாகும்,உருவாகவேண்டும் ।।।சபதம் ஏற்போம்।।।உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கை உங்கள் கையில் தான் உள்ளது,,।।।।।। நல்லவர் ஆவதும் ।।। தீயவர் ஆவதும்

அன்னை வளர்ப்பதிலே।।।।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*