அரசியல்

நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டில் 3வது கட்சியாக இருக்க விரும்பவில்லை

Rate this post

பாஜக தமிழ்நாட்டில் 3வது கட்சியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டில் 3வது கட்சியாக இருக்க விரும்பவில்லை,முதலாவது கட்சியாகத்தான் இருக்க விரும்புகிறோம்.

– சீமான்

Comment here