Sex Cams / அரசியல் / நாளை முதல் அரசு நிர்ணயித்த விலையில் தான் டிக்கட் விற்பனை செய்ய வேண்டும் விஷால் எச்சரிக்கை.

நாளை முதல் அரசு நிர்ணயித்த விலையில் தான் டிக்கட் விற்பனை செய்ய வேண்டும் விஷால் எச்சரிக்கை.

tamilmalar on October 13, 2017 - 1:18 am in அரசியல், சினிமா, தமிழகம்
5 (100%) 1 vote

நாளைமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும். கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும். அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும். தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும் மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கபபடும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பு.

0 POST COMMENT
Rate this article
5 (100%) 1 vote

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *