Sliderஉலகம்

நியூசிலாந்து கடற்கரை பகுதியில் 145 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு.

Rate this post
  • நியூசிலாந்து கடற்கரை பகுதியில் 145 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு

_நியூசிலாந்து நாட்டில் உள்ள ஸ்டீவர்ட் தீவில், மேசன் பே எனும் கடற்கரை பகுதியில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே பல முறை ஒன்றிரண்டு திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஆனால் இந்த அளவில் அதிகமான திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது._

Comment here