ஆயுர்வேதம்

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் நெல்லிக்காய்:

நீர் கட்டி குணமாக உணவுகள் – நெல்லிக்காய் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.

Comment here