மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750MW திடீரென தடைபட்டது.
இதனால் சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க உற்பத்தித்திறனை அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது.
ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது- அமைச்சர் செந்தில்பாலாஜி.
கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு ஏற்பட்ட மின் தடைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்.
Comment here