Sliderமாவட்டம்

படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு

படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு பொழுதுப்போக்காக தெரு கூத்து நிகழ்சி நடைபெற்றது ஏராளமான கண்டு மகிழ்ந்தனர்
ஆண்டு தோறும் 9 நாட்கள் நவராத்திரி திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே இருக்கும் பிரசக்தி பெற்ற படவேட்டம்மன் ஆலயத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு முத்தாலம்மன் தோற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் பொழுதுபோக்காக பழமையான தெருக்கூத்து நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மண்தரையில் அமர்ந்தபடி கண்டுகளித்தனர். கலந்து கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Comment here