பப்பாளிப் பழம்

Rate this post

பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வர எலும்பு சம்மந்தமான தொந்தரவு குறையும். குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி பெறும். மாதவிடாய் பிரச்சினை தான் பெண்களுக்கு மூட்டுவலியை தருகிறது. மாதவிடாய் ரத்தப் போக்கு நின்றதும் தொடர்ந்து பப்பாளி சாப்பிடலாம். ரத்தப் போக்கு நிற்கும். ரத்த சோகையும் சரியாகும். எல்லா பிரச்சினைகளுக்கும் தீரவாக அமையும். வீட்டில் விளையும் நாட்டுப் பழம் சிறந்த பலனைத் தரும். பப்பாளி இருக்கும் வீட்டில் சோம்பல் இருக்காது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*