Sliderவரலாறு

பரங்கியர்காலப் பஞ்சங்கள்

5 (100%) 1 vote

1769 முதல் 1944வரை இந்திய அளவில் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சங்கள்.

இந்தியர் ஒருபுறம் பஞ்சத்தால் மாண்டு கொண்டிருக்க, மறுபுறம் இந்தியர் விளைவித்த தானிய மூட்டைகள் கப்பலேறிக் கடத்தலாகிக் கொண்டிருந்த தகவலையும் வெள்ளைக்காரனே எழுதி வைத்துள்ளான்.

Narenthiran PS

இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் கிறிஸ்தவ வெள்ளைக்காரன் செய்த அழிவுகள் கணக்கில் அடங்கா. அதனைத் தமிழர்க்குப் பள்ளிப் பாடங்கள் மூலமாக போதித்து அறியச் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படல் வேண்டும். பஞ்சங்களின் காரணமாக இறந்தவர்கள் ஒருபுறம் இருக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு இலங்கைக்கும், ஃப்ஜித் தீவுகளுக்கும், தென்னாப்பிரிக்கவுக்கும், மலேஷியாவிற்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் சென்ற தமிழர்களைக் குறித்தும் எதிர்கால சந்ததிக்கு எடுத்துக் கூறவேண்டியது அவசியம்.

அதையெல்லாம் விட தங்களைச் சுரண்டி, வளத்தையெல்லாம் கொள்ளையடித்து ஓட்டாண்டிகளாக ஒருவாய்ச் சோற்றுக்கு ஆளாகப் பறக்கவிட்ட அதே வெள்ளைக்காரன் இன்னொருபுறம் அரை லோட்டா கஞ்சியைக் கொடுத்து அப்பாவித் தமிழர்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றிய வரலாறும் மிக, மிக முக்கியமாகச் சொல்லித் தரப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் மீண்டும் வெள்ளைக்காரர்களின் அடிமைகளாக அவர்களுக்குக் கைகட்டி சேவகம் செய்பவர்களாக மாறி அழிவார்கள். அதனையே அவர்களின் கைக்கூலிகளான இந்திய கிறிஸ்தவ வேசிமகன்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் தமிழர்களுக்கு இழைத்த கொடூரங்கள் அவர்களாலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதனையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Comment here