பொது

பாம்புகளின் தீவு

பாம்பு என்றால் படையே நடுங்கும் .இந்த தீவீல் நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு 4 அடிக்கும் ஒரு பாம்பையாவது நிச்சயம் கானமுடியும்.

இந்த தீவில் Golden Lanchead வகை பாம்புகள் அதிகளவில் உள்ளது.

இந்த தீவீன் உண்மையான பெயர் Queen Meda Grande என்பதாகும்.

இங்கு அதிகளவில் பாம்புகள் உள்ளதால் இதன் உண்மைபெயர் மறைந்து பாம்புகள் தீவு என்றழைக்கப்படுகிறது.

இந்த தீவிற்கு Treasure Iland என்ற மற்றொறு பெயறும் உன்டு.

இந்த தீவுகளுக்கு மனிதர்கள் செல்வது முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது.

பிரேசில் அரசின் பிரத்யேகமான அனுமதி பெற்றால் தான் இங்கே செல்லமுடியும்.

இந்த தீவில் உள்ள பாம்புகள் நல்ல விலை போவதால் ஒரு சிலர் தீவிற்கு சென்று பாம்புகளை பிடித்து கள்ளசந்தையில் விற்று விடுகின்றனர்.

Comment here