பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்-டில் வேலை வாய்ப்பு!

Rate this post

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் சுருக்கமாக பெல் (பி.இ.எல்) என அழைக்கப் படுகிறது. இந்திய பாதுகாப்புப் படைகளின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு தொடங்கப்பட்டது. பின் இதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது பல்வேறு சேவைகளை வழங்குகிறது. பெங்களூரு கிளையில், இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் 30 இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : 2018 ஆக. 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி., பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியனுபவம்
: இரண்டு வருட ஹேண்ட்ஸ் ஆன் டிரெய்னிங் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை
: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஆக. 15.

விபரங்களுக்குwww.bel-india.in/Documentviews.aspx?fileName=application-for-the-post-of-contract-engineers-for-MilCom-SBU-31-7-18.pdf

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*