வானிலை

பிப்ரவரி 2வது வாரம் வரை ‘வெடவெட…’

Rate this post

சென்னை : பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், காற்றில் ஏற்பட்ட சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here