Sliderபிரத்யகம்

பிரதோஷம் – 2019 ஆண்டின் பிரதோஷ நாட்கள் ஒரு அட்டவணை !

மே மாதம் 3 பிரதோஷங்கள் உயர்ந்த 2 சனிப்பிரதோஷங்கள் வருகின்றன
122 பிரதோஷம் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி. சிவனை நினையுங்கள் – சிவனை துதியுங்கள்- சிவயோகம் பெறுங்கள் !தங்கள்
.வாழ்வில் முறையான வழிபாட்டை செய்து சிவபெருமானின் இணையில்லா அருளைப் பெறுங்கள்.இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவசியம் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் !சிவாயநம திருச்சிற்றம்பலம்

3/1/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

18/1/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

2/2/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

17/2/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

3/3/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
.
18/3/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

2/4/2019 செவ்வாய்க்கிழமை பிரதோஷம்
.
17/4/2019 புதன்கிழமை பிரதோஷம்

2/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

16/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

31/5/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
.
14/6/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

30/6/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

14/7/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

29/7/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
.
12/8/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

28/8/2019 புதன்கிழமை பிரதோஷம்
.
11/9/2019 புதன்கிழமை பிரதோஷம்

26/9/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
.
11/10//2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

25/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

9./11/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

24/11/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
.
9/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

23/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
.
சிவாயநம திருச்சிற்றம்பலம்

Comment here