இந்தியாசினிமாபொது

பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் பாபிசிம்ஹா

Rate this post

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவாகும் படத்தில் நடிகர் பாபிசிம்ஹா பிரபாகரனாக நடிக்க உள்ளார்.

உலக அளவில் தமிழர்களின் தலைவராக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இருந்து வருகிறார். இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தடை இருந்தாலும், உலக அளவில் பல நாடுகள் தடையை நீக்கி உள்ளது. இந்த நிலையில், பிரபாகரனை மையப்படுத்தி, ஸ்டுடியோ 18 நிறுவனம் புதிய படத்தை தயாரிக்கிறது. சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைட்மேன், நீலம் படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

Comment here