புத்தாண்டைஒட்டி புத்தாடைகள்.

Rate this post

காஞ்சிபுரம் CSI  கிருஸ்துவதேவாலயத்தில் புத்தாண்டைஒட்டி புத்தாடைகள் அணிந்து ஜெபம் செய்து வழிபட்டனர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள CSI கிருஸ்துவதேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஏராளமான கிருஸ்துவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை புத்தாடை அணிந்து ஜெபம் செய்து வழிபாடு செய்தனர்.அதிகாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டதால் ஆலய வளாகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*