Sliderஅரசியல்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதலமைச்சர் இதுவரை சந்திக்காதது கண்டனத்துக்குரியது.

Rate this post

திருச்சி: திருநாவுக்கரசு பேட்டி-

மத்திய அரசுக்கு தமிழ் நாடு இந்தியாவில் தான் உள்ளது என தெரியவில்லை.
புயல் பாதித்த மாவட்டங்களில் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

ஐயாயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் போராடுகிறார்கள் அவர்கள் மீது வழக்குப் போடுவதோ,கைது செய்வதோ கண்டனத்திற்குரியது. கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். போராடும் மக்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்

Comment here