வரலாறு

பெட்ரா

Rate this post

பெட்ரா

பெட்ரா (Petra) (கிரேக்கம் “πέτρα” , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.[2] இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது.[3] பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.

Comment here