பொது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு

Rate this post
சென்னை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை  நிர்ணையிக்கப்படுகிறது.
 இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ..75.20 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.20 காசுகளாகவும் உள்ளது.

Comment here