தமிழகம்

பெட்ரோல் விலை 5 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு

Rate this post
அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.15 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Comment here