தமிழகம்பொதுமருத்துவம்

பெருவாழ்வு வாழ பேரீச்சை அவசியம்

5 (100%) 1 vote

மக்களின் அன்றாட உணவு பழக்கத்தில் பேரீச்சை பழத்தை உட்கொண்டால் நோய்வற்ற வாழ்வை வாழலாம்.

பேரீட்சை பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சனைகள் நீங்கும், கண்பார்வை மங்கல் நீங்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும், முதியவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும், புண்கள் ஆறும், மூட்டு வலி நீங்கும், பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வராது.

Comment here