விளையாட்டு

போலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட்

வார்ஸாவில் நடைபெற்ற போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் மகளிர் 53 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனை ரோக்ஸனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

கடந்த 2 மாதங்களில் வினேஷ் போகட் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற யாசர்டோகு போட்டி, ஸ்பெயின் கிராண்ட்ப் ரீ போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here