ஆன்மிகம்

மகர வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதியில் வலம் வந்த காமாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் வணங்கி அருளை பெற்று சென்றனர்.

Rate this post

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகாமாட்சிஅம்பாள்ஆலயத்தில் பிரம்மோற்சவம் விமர்சயாகநடைபெற்று வருகிறது இதில் அனுதினமும் காலை மாலை வேளைகளில் பல்வேறுவாகனங்களில் வீதியுலா வந்துபக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அந்தவகையில் மகர வாகத்தில் எழுந்தருளி 4ராஜவீதிகளில்வலம்வந்து பக்தர்களுக்குகாட்சி அளித்தார்.இதில் ஏராளமானோர்கலந்து கொண்டு அம்பாளின்பேரருளை பெற்றுசென்றனர்.

Comment here