மக்கள் நிம்மதியாக உறங்க விழித்திருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் !

Rate this post

கஜா புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய நாளான 15-ம் தேதி காலை முதல் வருவாய்துறை மற்றும் பேரீடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையிலுள்ள பேரீடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டு கரையோர மாவட்டங்களிலுள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உத்தரவிட்டு வருகிறார். மேலும் மக்களுக்கு எச்சரிக்கைகளையும் விடுத்து வருகிறார். நேற்று இரவு முதல் மக்கள் நிம்மதியாக உறங்க அமைச்சர் உதயகுமார் விழித்திருந்து அரசின் முன்னேற்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.அமைச்சரின் இந்த நடவடிக்கை  மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*