தமிழகம்

மணிமேகலை அமிட்டி சோசியல் சர்வீஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பயந்து நடுங்கி வரும் வேலையில் அதன் தாக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக சமூக இடைவெளி விட்டு மக்களை இருக்குமாறும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பல்வேறு தரப்பினரும் அனுமதி பெற்றுக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் விதவை தாய்மார்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர் அதன்படி திருவொற்றியூர் டோல்கேட் அருகில் உள்ள எம்ஜிஆர் சாலையில் மணிமேகலை அமிட்டி சோசியல் சர்வீஸ் சார்பாக அன்னை தெரசா ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் விதவை தாய்மார்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு பழங்கள் அரிசி மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர் அறக்கட்டளையின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு. E. மகேஷ் MA, BL, முன்னிலையில் அறக்கட்டளை நிறுவனர் திருமதி சிம்லாமுத்துசோழன் அவர்கள் வழங்கினார் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் சமூக இடைவெளிவிட்டு மக்கள் வந்து வாங்கிச் சென்றது பாராட்டத்தக்கது

Comment here