Sex Cams / சினிமா / மணி ரத்னம் அடுத்த படத்தில் டாப் ஸ்டார்கள் யாரெல்லாம் தெரியுமா?

மணி ரத்னம் அடுத்த படத்தில் டாப் ஸ்டார்கள் யாரெல்லாம் தெரியுமா?

tamilmalar on October 9, 2017 - 4:16 pm in சினிமா
5 (100%) 1 vote

மணிரத்னம் நடிப்பில் கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது. அதன்பின்னர் மணிரத்னத்தின் அடுத்தபடம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிவந்தன.

இந்த நிலையில் , படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெயரிடப் படாத இந்தப் படத்தை ‘Production no-17’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தில், விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மெகா பட்ஜெட்டில் எடுக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

0 POST COMMENT
Rate this article
5 (100%) 1 vote

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *