அரசியல்

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு

மதுரை,
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதியை மீறி வாக்கு சேகரித்ததாக பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று, மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்ற போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக ராஜ்சத்யன் மீது புகார் கூறப்பட்டது.

Comment here