அரசியல்

மத்திய அமைச்சரவை மாற்றம்: பிரதமர் கருத்து

               பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. 19 பேர் அமைச்சரவையில் சேர்கின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில்,மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவில்லை. விரிவாக்கம் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்றார்.

Comment here