இல்லறம்

மனதின் எண்ணங்களை காரியம் ஆக மாற்ற வேண்டுமா?

ஸ்ரீ வராகி அம்மன்
வாழ்வில் வளம் பெற அவசியம் வணங்கும் தெய்வம். ஸ்ரீ வராகி சிறந்த வரப்பிரசாதி
நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது அது
காரியமாக செயலாக மாறவேண்டும்
அல்லவா? அப்படி எண்ணத்தை காரியமாக மாற்றும் சக்தி தான்
ஸ்ரீ வராகி தேவி.

எட்டு வராகிகள்:
1. மகா வராகி
2. ஆதி வராகி
3. ஸ்வப்ன வராகி
4. லகு வராகி
5. உன்மத்த வராகி
6. சிம்ஹாருடா வராகி
7. மகிஷாருடா வராகி
8. அச்வாருடா வராகி
என்போர் எட்டு வராகிகள்
(அஷ்டவராகி) என்று அழைக்கப்படுவார்கள்
ஸ்ரீ வராகி தாயே சரணம்.

Comment here