சம்பவம்சினிமாபொதுவீடியோ

மருத்துவ முத்தம் எதற்காக ? டிவியில் காட்டியது உண்மை! ஆரவ் ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பெற்று ட்ராஃபியையும், 50 லட்சத்தையும் பெற்றுவிட்டார் ஆரவ். நிகழ்ச்சி முடிந்து வெளியேவந்த பிறகு ஆரவ் வீடியோக்களையும் வெளியிட்டார்.

இதில் நேரலையில் கலந்துகொண்ட ஆரவ்விடம் மருத்துவ முத்தம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு உண்மையிலே நல்ல எண்ணத்தோடு தான் கொடுத்தேன். காதலை நட்பாக மாற்றிய முத்தம் என கூறினார்.

100 வது நாளில் ஓவியாவை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. நானே அவரிடம் பேச வேண்டும் என இருந்தேன். அவரே வந்து பேசிவிட்டார் என கூறினார்.இன்னும் 10 நாட்களில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என கூறினார். ஜூலி வேண்டும் என்று செய்யவில்லை. அவருக்கு மெச்சுரிட்டி இல்லை. கணேஷ் பெக்குலியர்.

ஸ்கிரிப்ட் கிடையாது. நீங்கள் டிவியில் பார்த்தது நிஜம். ஓவியாவின் காதலை ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டபோது நான் இன்னும் படங்களில் நடிக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்பதில் தான் என கவனம் இருக்கிறது என கூறினார்.

Comment here