Sliderமருத்துவம்

மலட்டுத்தன்மைக்கு தீர்வு

Rate this post

1. அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.

2. அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.

3. பாலில் மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் அதிகாலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.

4. ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி அதிகாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.

5. இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.

Comment here