பொது

மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள்.

  • மலேரியா காய்ச்சல், தலைவலி, வாந்தி, மற்றும் ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
  • உடற்சோர்வு, காக்கா வலிப்பு, இழுப்பு மற்றும் சுயநினைவு இழத்தல் போன்ற நிலைகள் ஏற்படுகிறது.
  • மகப்பேறுகாலத்தில் மலேரியா காய்ச்சல் ஏற்படின், தாய்க்கும் வளரும் மற்றும் பிறந்த குழந்தைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.மலேரியா காய்ச்சல் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிக்க சிரமத்தை அளிக்கும்.கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் நிலை உருவாகும்.

Comment here