மஹாபெரியவரின் திருநட்சத்திரமான அனுஷ

Rate this post
காஞ்சிபுரம்ஸ்ரீசங்கரமடத்தில் மஹாபெரியவரின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தினைஒட்டி தங்கரதம்உற்சவம் விமர்சயாகநடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் பீடாதிபதிகளின்திருநட்சத்திர தினம்தினம் மற்றும் சன்யாசம்பெற்ற தினங்களில்தங்கரத உற்சவம்விமர்சயாகநடைபெறுவது வழக்கம் அந்தவகையில் மஹாபெரியவர் என பக்தர்களால் வணங்கி போற்றப்படும் ஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகள் திருநட்சத்திரமான அனுஷநட்சத்திரத்தினை ஒட்டி தங்கரத்தில் மஹாபெரியவர் திருவுருவசிலையினை அமர்த்தி அதிஸ்டானத்தினை3முறைவலம் பக்தர்களுக்குகாட்சி அளித்தார்.இதில் சிறப்பு உபன்யாசமும் நடைபெற்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*