Sliderபிரத்யகம்

மார்கழி இசை கொண்டாட்டத்தில் ராஜேஷ் மாண்டலின்

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயத்தில் மார்கழி இசை கொண்டாட்டத்தில் ராஜேஷ் மாண்டலின் அனைவரின் வரவேற்பை பெற்றது
காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர்கோவிலில் மார்கழி இசை கொண்டாட்டம் 7நாட்கள் நடைபெறவுள்ளது.இதில் பல்வேறு இசைகலைஞர்களின் படைப்புகளும்.பிரபல பரதநாட்டிய கலைஞர்களின் பரதநாட்டியமும் நடைபெற்று வருகிறது.இதில் ராஜேஷ் அவர்களின் மாண்டலின்  கச்சேரிஅனைவரின் வரவேற்பினை பெற்றது.விழாவின் முடிவில் கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதையும் செய்யப்பட்டது

https://youtu.be/gtZHv0SZCYg

Comment here