சினிமா

மிக விரைவில் Bigg Boss 6 – கேத்தா பேசிய கமல் – வைரலாகும் ப்ரொமோ

Rate this post

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி மிக விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளது. தற்போது அதற்கான ப்ரொமோ வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரொமோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் கமல்ஹாசன் தோன்ற, ‘காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்’ என்று கமல் கூறும் லேட்டஸ்ட் ப்ரொமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Comment here