அரசியல்

முதல்வர் பழனிசாமியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Rate this post

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தனது மகள் திருமணத்தில் பங்கேற்க முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

மகளின் திருமண விழாவிற்கு வருகை தருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்- நடிகர் ரஜினிகாந்த்.

Comment here