ஆயுர்வேதம்

முருங்கை இலை

நமது ஊரில் பெரும்பாலான இல்லங்களில் வளர்க கூடிய ஒரே மரம் முருங்கை மரம். இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையிலும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். எல்லா தடப்வெப்ப நிலையிலும், எவ்வித பிரதேக்கிய கவனிப்பும் இல்லாமல் தானாக வளர கூடியது. இதன், இலை, காய், பூ என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டு இருப்பதால் இன்று இதற்கான சந்தையும், நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

முருங்கை இலை உற்பத்தியில் இந்தியா மற்றும் இலங்கை முன்னணியில் உள்ளது. தென் மாநிலங்களான  தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடம் போன்ற மாநிலங்களில் முருங்கை அதிக அளவில் பயிரிட படுகிறது.  இதற்கான சந்தை உலக அளவில் அதிகரித்திருப்பதால் இன்று முருங்கை இலை மற்றும் அதிலிருந்து பெறப் படும் மதிப்பு கூட்டப்ப பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

Comment here