அரசியல்தமிழகம்

முஸ்லீம் யூத் லீக் கேரளா மாநில தலைவர் சையத் முனவர் அலி ஷிஹாப்  ராகுல் காந்தியை  மரியாதனிமித்தமாக சந்தித்தார்.

Rate this post

முஸ்லீம் யூத் லீக் கேரளா மாநில தலைவர் சையத் முனவர் அலி ஷிஹாப் தங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதனிமித்தமாக சந்தித்தார். மாநில பொது செயலாளர் பி.கே.பிரோஸ்,முஸ்லீம் ஸ்டுடென்ட்ஸ்  பெடரேஷன் தேசிய தலைவர் டி.பி.அஷ்ரப் அலி,கேரளா முஸ்லீம் கலாச்சார டெல்லி மையத்தின் தலைவர் வக்கீல் ஹாரிஸ் பீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

 

Comment here