ஆன்மிகம்

மூன்று வித வராகிகள்

1. முதல் வராகி;
உலகம் உயிர்கள் பிரபஞ்சம் கடவுளர்கள் என்று அனைவருக்கும் தலைமை பெண் தெய்வம் லலிதா பரமேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி என்ற ஆதிசக்தி என்ற ஆதிபரபிரம்ம சக்தி இந்த லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைமைத் தளபதி இந்த அன்னை வராகி.

2, வராகி;
மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள், பஞ்சபூதங்களை கட்டுப்படுத்துவது பிரம்மா விஷ்ணு ருத்ரன் என்ற மும்மூர்த்திகளையம் இயக்குவது.

3. வராகி;
பரசிவம் பரசிவத்தை பராமரிப்பது சிவசிவம் சிவசிவத்தை விட சக்தி வாய்ந்த ஆதிசிவம் ஆதிசிவத்தை இயக்குவது சதாசிவம் என்ற அண்ணாமலையார் இந்த சதாசிவத்தின் சக்தியே வராகி என்ற அபிதகுஜலாம்பால் என்ற உண்ணாமலை .

Comment here