மருத்துவம்

மூலநோய் குணமாக

வில்வ இலை ———25 கிராம்
வில்வகாய் ———–25 கிராம்
வில்வஓடு ————25 கிராம்
வில்வப்பட்டை ——- 25 கிராம்
இஞ்சி —————–10 கிராம்
சோம்பு —————- 10 கிராம்

இவற்றை ஒன்றிரண்டாய் சிதைத்து, தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு டம்ளர் அளவு அதிகாலையிலும் மாலையிலும் சாப்ப்பிட்டு வர,

ரத்த மூலம், ஆசனவெடிப்பு, சீழ்மூலம் போன்ற ஒன்பது வகை மூலங்களும் குணமாகும். மூலாதாரம் பலப்படும்.

Comment here