பொது

மூளை 

நம் உடலில் 12 ராஜ உறுப்புக்களும் மூளையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு செயல் படுகிறது ,

மூளை தனி உறுப்பாக செயல் பட முடியாது.அதற்கு, தானே செயல் படக்கூடிய சக்தியோ, ஆற்றலோ, கிடையாது .

12 ராஜ உறுப்புக்களும் அதனதன் இயக்கத்துக்குத் தொடர்புடைய மூளையின் பகுதிகளை இயக்குகிறது.

இந்த ராஜ உறுப்புக்களின் கட்டுப் பாட்டில் தான் மூளை இயங்குகிறதே யன்றி
மூளையின் கட்டுப்பாட்டில் இந்த உறுப்புகள் இயங்குவதில்லை.

மூளை பிரதான உறுப்பாக காணப் பட்டாலும், பாரம்பர்ய மருத்துவத்தில் ராஜ உறுப்புக்களில் ஒன்றாக மூளை இடம் பெறவில்லை.

நேரடியாக எந்த நோயும் மூளையில் உருவாவதில்லை உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்களின் பிரதிபலிப்புகள் தான் மூளையில் செயல் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன.
இதன் அடிப்படையில் தான் பாரம்பர்ய மருத்துவத்தில் மூளை இரண்டாம் பட்ச உறுப்பாக கருதப்படுகிறது.

மனித மூளை எப்படிப் பட்ட தென்றால்
உடல் உறுப்புக்கள், திசுக்கள் ,செல் அணுக்கள், தன் தேவையை மூளைக்கு அறிவிக்க ,அவற்றின் தேவையை ,உடனடியாக நிறை வேற்றுகிறது.
புரியவில்லையா
காலில் முள், குத்துகிறது, என்றால் அந்த வலியின் உணர்வு, மூளைக்கு சென்ற பிறகுதான்,
காலை இழுத்துக் கொள்ளும், உத்தரவை பிறப்பிக்கிறது.

எந்த ஒரு விஷயத்தையுமே மூளைக்கு கற்பித்தாக வேண்டும்
தானாகவே எந்த வேலையையும் செய்யாது செய்யவும் முடியாது

மீன் குஞ்சு பிறந்தவுடன் நீந்த ஆரம்பித்து விடுகிறது.
ஆனால் குழந்தை நிற்பதற்கோ நடப்பதற்கோ பல மாதங்கள் ஆகி விடுகின்றன.
மனித மூளைக்கு மீண்டும் மீண்டும் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்

நெருப்பு சுட்டால் தான் அது சூடு என்று உணர்த்தும்
இதே போல் தான் குளிர், மிருது, கடினம், போன்ற எல்லாவற்றையுமே
தொட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

பிறந்தவுடன் மூளையில் எதுவுமே பதிவாவதில்லை.
ஆரம்பத்தில் மூளை, அனைத்தையும் கிரகிக்கும், தன்மையில் இருக்கிறதேயன்றி,
எதுவுமே மூளையில் பதிவாகி பிறப்பதில்லை.

ராஜ உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பே
மூளையில் நோய் பிரதி பலிப்பதாய் தெரிகிறது.
எப்படியென்றால்
சிறுநீரகத்தில், இயக்கக் கோளாறு ஏற்படும் போது, அதில் தேங்கியுள்ள சக்தியோட்டம் ,கெட்ட சக்தியாக மாறி ,
சிறுநீரகத்தில் இருந்து, சிறுநீர் பைக்கு கீழே இறங்குவதற்குப் பதிலாக,
முதுகுத் தண்டு வழியாக ,மேலே சென்று, மூளையின் தசைகளையும் ,
செல்களையும், தவறாக வளப்பதற்கு
ஆயத்தமாகி விடுகிறது.

இதுதான் மூளையில் கட்டிகள் உருவாவதற்கு காரணமாகிறது.

அடிப்படை காரணமே இன்னது என தெளிவாகத் தெரியாமல்
மூளையில் தான் நோய் வந்துள்ளது என்று கூறி மூளைக்கு ஸ்கேன், MRI ,
என எடுத்துப் பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.
கட்டி ஏற்படுவது என்னவோ மூளையில் இருந்தாலும்
அதற்கு காரணம் சரியாக இயங்காத சிறுநீரகம் தான்.

நாம் செய்ய வேண்டியது ஒழுங்காக இயங்காத சிறுநீரகத்தை சரி செய்து இயற்கை நிலையில் இயங்க வைக்க வேண்டுமேயொழிய
மூளையில் உள்ள கட்டியை நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

அவை தானாக மறையக் கூடியவையே.

இதை விடுத்து மூளையில் ஏற்படக் கூடிய எந்த தொந்தரவும் மூளையில் தான் உருவெடுக்கின்றது என்பது தவறு.
நிச்சயமாக அவை மூளை நோய்களே அல்ல

மூளை நோய் என்று நினைத்து மண்டையை உடைத்து ஆபரேசன் செய்வதால் கட்டி வளர்வதையும்
மேலும் பிற உறுப்புகளுக்கு பரவுவதையும் தடுக்க முடியாது.

இதே போல் தான்! அனைத்து உள் உறுப்புக்களின் இயக்கக் குறைபாடும் மூளையில் பிரதிபலிக்கலாம்.

(நினைவில் கொள்ளுங்கள்
ராஜ உறுப்புகள் மன நிலையுடன் தொடர்புடையவையாதலால்
ராஜ உறுப்புகளின் சமநிலை பாதிப்பு மன நிலையில் கண்டிப்பாக மாற்றங்களை ஏற்படுத்தும்)
உதாரணம்
வயிறு சம்மந்தமான உறுப்புகள் சம நிலையில் இல்லன்னு வைங்க.
சாப்பிடணும் போல இருக்கும் ஆனா சாப்பிட மனமிராது.
எல்லாத்துக்கும் கவலைப்படுவார்கள்.
வீட்டை ஒழுங்கா பூட்டினோமா…?
கிச்சன்ல கேஸை off செய்தோமா..?
எல்லா சுவிட்சையும் off செய்தோமா…?
இந்த மாதிரி திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.
இது எல்லாத்துக்கும் காரணமே உங்க வயிறும் மண்ணீரலும் சமனில்லாமையே.
இதை சமநிலைப் படுத்தினால் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

இதை விட்டு விட்டு
தூக்க மாத்திரை
மூளையை மந்தப்படுத்தும் மாத்திரை.
டேன்சன் மாத்திரை.
என பட்டியல் தான் நீண்டு கொண்டே போகும்.

மீண்டும் நினைவு படுத்துகிறேன்
மூளையில் ஏற்படும் எந்த நோயுமே மூளை நோய் அல்ல.
எந்த வித மன நிலையும் மூளை பாதிப்பு நோய் அல்ல.
மன நிலைக்கும் மூளைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ராஜ உறுப்புக்களின் இயக்கத்தின் படியே அனைத்தும் தீர்மானிக்கப் படுகின்றன.

இதை நமது பாரம்பர்ய
சித்த வைத்தியம்.
வர்ம வைத்தியம்.
அக்கு பிரசர் வைத்தியம்.
அக்கு பஞ்சர் வைத்தியம்.
இவைகளில் ஏதாவதொன்றின் மூலம்
நோய்களின் தாக்கத்தை வைத்தும்
பாதித்த உறுப்பின் அடிப்படை காரணத்தை வைத்தும் மருத்துவம் அளிப்பதன் மூலம்
எந்த வகையான நோயையும் குணப்படுத்தி விடலாம்.

Comment here